GURU VAASAGAM
-
அடுத்த மலேஷியா வாசியோக & சத்சங்க வகுப்பு ஜனவரியில் (2024)
.
அனைவருக்கும் ஆத்ம வணக்கம்! வருகிற ஜனவரியில் (2024) மலேஷியாவில் வாசி யோக/சத்சங்க வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்கள் வருகையை தெரியப்படுத்தவும். +91 𝟗𝟒𝟖𝟗𝟐 𝟔𝟔𝟑𝟓𝟒 ( WhatsApp). உணவு மற்றும் பிற ஏற்பாடுகள் செய்ய வசதியாக தங்களால் முடிந்த பங்களிப்பு விவரங்களை தயவு செய்து விரைவாக உறுதி செய்யவும். குருவே சரணம்